சிட்னி மோர்னிங் ஹெரால்ட் வெளியிட்ட செய்தி தொடர்பில் ஜனாதிபதி பிரத்தியேகக் கவனம் செலுத்தியுள்ளார்

சிட்னி மோர்னிங் ஹெரால்ட் வெளியிட்ட செய்தி தொடர்பில் ஜனாதிபதி பிரத்தியேகக் கவனம் செலுத்தியுள்ளார்

சிட்னி மோர்னிங் ஹெரால்ட் வெளியிட்ட செய்தி தொடர்பில் ஜனாதிபதி பிரத்தியேகக் கவனம் செலுத்தியுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 10:22 pm

அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளங்களில் ஒன்றான சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நேற்று (24) வெளியிட்ட செய்திக்கமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2009 ஆம் ஆண்டு விவசாய மற்றும் கமநல அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அவரது செயற்குழுவின் அதிகாரியுடன் தொடர்புபட்டு இடம்பெற்ற சம்பவம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரத்தியேக கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தமக்கு எதுவித தொடர்பும் இல்லையென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தி தொடர்பாக ஆராய்வதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாகவும் தனது அரசியல் வாழ்க்கையின் எந்தவொரு தருணத்திலும் இத்தகைய மோசடியான செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்