சஜித் பிரேமதாச, நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாகத் தரையிறக்கம்

சஜித் பிரேமதாச, நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாகத் தரையிறக்கம்

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 4:52 pm

அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

அதிக பனிமூட்டம் காரணமாக ஹெலிகொப்டரை நுவரெலியாவிலுள்ள செய்கைக் காணியொன்றில் தரையிறக்க நேரிட்டுள்ளது.

ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்