இராணுவம் நிலைகொண்டுள்ள இடங்களில் இருந்து முகாம்களை அகற்றப்போவதில்லை

இராணுவம் நிலைகொண்டுள்ள இடங்களில் இருந்து முகாம்களை அகற்றப்போவதில்லை

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 9:54 pm

தேசிய பாதுகாப்பை உயர் மட்டத்தில் காக்கும் பொருட்டு, இராணுவம் நிலைகொண்டுள்ள இடங்களில் இருந்து முகாம்களைத் தாம் அகற்றப்போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இன்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வடக்கில் தேவையான அளவு இராணுவ முகாம்களை வைத்துக்கொண்டு, மீதமாகவுள்ள காணிகளை விடுவிக்கும் செயற்பாடு இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்