புத்தளம், திருகோணமலையில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வுகள்

புத்தளம், திருகோணமலையில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 9:08 pm

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள் இன்றும் இரு மாவட்டங்களில் இடம்பெற்றன.

புத்தளம் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமர்வில் ஏராளமானோர் பங்கேற்று தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இதேவேளை, திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலகத்திலும் மக்கள் கருத்தறியும் செயலணியின் மற்றுமொரு அமர்வு இடம்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்