பாட்டியுடன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு ஆஜரானார் யோசித்த ராஜபக்ஸ

பாட்டியுடன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு ஆஜரானார் யோசித்த ராஜபக்ஸ

பாட்டியுடன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு ஆஜரானார் யோசித்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 7:10 pm

முன்னாள் ஜனாதிபதியின் மகனான யோசித்த ராஜபக்ஸ மற்றும் அவரின் பாட்டியான டேசி பொரஸ்ட் ஆகியோர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகினர்.

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, தெஹிவளையிலுள்ள காணியொன்று தொடர்பில் இவர்களிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டது.

சுமார் 4 மணித்தியாலங்கள் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக எமது செய்தியாளர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்