நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று புத்தளத்தில்

நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று புத்தளத்தில்

நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று புத்தளத்தில்

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2016 | 7:36 am

நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் வடமேல் மாகாணத்திற்கான அமர்வு இன்று காலை புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வு இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

வடமேல் மாகாணத்திற்கான இறுதியான நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலமர்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்