ஜானக வக்கும்புர கலவான தொகுதிக்கான அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா

ஜானக வக்கும்புர கலவான தொகுதிக்கான அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா

ஜானக வக்கும்புர கலவான தொகுதிக்கான அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 5:24 pm

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கலவான தொகுதிக்கான அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தொகுதி அமைப்பாளர்கள் சிலரை பதவி நீக்குவதற்கு கட்சியினால் நடவடிக்கை எடுக்கப்படுவதால் தாம் இராஜினாமா செய்ததாக ஜானக வக்கும்புர நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.

தமது இராஜினாமாக் கடிதத்தை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்