கோப் குழு தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள்

கோப் குழு தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள்

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 9:50 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் (COPE) குழுவின் அறிக்கை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், கோப் குழு தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்