91 ஹெரோய்ன் பக்கட்டுக்களுடன் பெலிஅத்த பிரதேசத்தில் ஒருவர் கைது

91 ஹெரோய்ன் பக்கட்டுக்களுடன் பெலிஅத்த பிரதேசத்தில் ஒருவர் கைது

91 ஹெரோய்ன் பக்கட்டுக்களுடன் பெலிஅத்த பிரதேசத்தில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 7:21 am

91 ஹெரோய்ன் பக்கட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பெலிஅத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் கடற்படையிலிருந்து விலகிய ஒருவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் 23 கிராம் ஹெரேய்ன் தொகை மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்