வட மாகாண முதலீட்டாளர்கள் மாநாடு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

வட மாகாண முதலீட்டாளர்கள் மாநாடு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

வட மாகாண முதலீட்டாளர்கள் மாநாடு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 7:50 pm

வட மாகாண முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (22) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, அமைச்சர்களான மஹிந்த அமரவீர, டீ.எம்.சுவாமிநாதன் ,யாழ் இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜா , பாராளுமன்ற உறுப்பனர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவனபவன். எஸ்.சிவமோகன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்