புத்தளம், பாலாவி ரயில் கடவைக்கருகில் கார் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

புத்தளம், பாலாவி ரயில் கடவைக்கருகில் கார் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

புத்தளம், பாலாவி ரயில் கடவைக்கருகில் கார் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 1:26 pm

புத்தளம், பாலாவி ரயில் கடவைக்கருகில் காரொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ரயில் கடவைக்கருகில் சமிஞ்சை விளக்கு இன்மையினால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்