தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 7:57 pm

தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (22) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழில் புரியும் தங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என ஹொலிரூட் தோட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்