விமானப்படையினர் வசமுள்ள 220 பேர்ச்சஸ் காணியினை விடுவிக்க முடியும்: டி.எம்.சுவாமிநாதன் நம்பிக்கை

விமானப்படையினர் வசமுள்ள 220 பேர்ச்சஸ் காணியினை விடுவிக்க முடியும்: டி.எம்.சுவாமிநாதன் நம்பிக்கை

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2016 | 10:00 pm

விமானப்படையினர் வசமுள்ள 220 பேர்ச்சஸ் காணியினை, அவர்களுடன் கலந்துரையாடி விடுவிக்க முடியும் என தாம் நம்புவதாக இந்து மத கலாசார, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு – புதுநகர் அருள்மிகு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் புதிய பஞ்ச தள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்