மொஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

மொஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2016 | 8:46 pm

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்று முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.

அரச பொறியியற்கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளராக இருந்தபோது, மேற்கொண்ட ஆட்சேர்ப்பு தொடர்பிலான விசாரணைக்காக அவர் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்