மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2016 | 10:40 pm

பொம்மை போன்று செயற்பட விரும்பாத காரணத்தினால் தாம் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

பத்தரமுல்லயிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்