கல்கிஸ்ஸயில் கேரள கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

கல்கிஸ்ஸயில் கேரள கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

கல்கிஸ்ஸயில் கேரள கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2016 | 11:30 am

கேரள கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட 2 சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 மற்றும் 37 வயதுடைய இருவரே கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்