ஒலிம்பிக் வரலாற்றின் அதிவேக கோல் எனும் சாதனை நெய்மர் வசமானது

ஒலிம்பிக் வரலாற்றின் அதிவேக கோல் எனும் சாதனை நெய்மர் வசமானது

ஒலிம்பிக் வரலாற்றின் அதிவேக கோல் எனும் சாதனை நெய்மர் வசமானது

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2016 | 12:34 pm

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து அரையிறுதியில் பிரேசில் ஹொண்டுராஸ் அணிகள் நேற்று மோதின.

ஆட்டம் தொடங்கிய 15 ஆவது வினாடியிலேயே பிரேசில் அணியின் தலைவர் நெய்மர் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான். முதல் பாதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

பெண்களுக்கான கால்பந்து அரையிறுதி ஆட்டங்களில் சுவீடன் பிரேசிலையும், ஜேர்மன் கனடாவையும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்