ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் 41 பேர் நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் 41 பேர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2016 | 8:44 am

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் 41 பேரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இந்த புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்