வவுனியா, கிளிநொச்சியில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள்

வவுனியா, கிளிநொச்சியில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 9:43 pm

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள் இன்று வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்றன.

வவுனியாவிற்கான அமர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இந்த அமர்வில் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் திரட்டப்பட்டன.

இதேவேளை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் மற்றுமொரு அமர்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்