காணாமற்போனோர் அலுவலகத்திற்கு எந்தவொரு படை வீரரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை

காணாமற்போனோர் அலுவலகத்திற்கு எந்தவொரு படை வீரரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை

காணாமற்போனோர் அலுவலகத்திற்கு எந்தவொரு படை வீரரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2016 | 1:15 pm

கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, காணாமற்போனோர் காரியாலயம் தொடர்பான சட்டமூலம் பாரளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் சரத் பொன்சேகா…

[quote]காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு எந்தவொரு படை வீரரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை. படையினர் சட்டத்தை மீறவில்லை. இவர்களுடன் படையினர் மீதான ஆதரவுக்காக பேசவில்லை. எம்மீது சேறு பூசி, சிறையிலைடைத்னர். இராணுவத்திலிருந்து நீக்கி, ஓய்வூதியமும் செலுத்தாமிலிருந்த போது எவரும் துன்பப்படவில்லை. தற்போது சிலர் முதலைக்கண்ணீர் வடித்தாலும், உண்மை நிலையை ஜனாதிபதி அறிவார்.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்