இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2016 | 10:37 am

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை 2016 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து மேலும் ஒரு வருடத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்