யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இன்று உள்நாட்டு விஞ்ஞானிகளை சந்திக்கவுள்ளார்

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இன்று உள்நாட்டு விஞ்ஞானிகளை சந்திக்கவுள்ளார்

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இன்று உள்நாட்டு விஞ்ஞானிகளை சந்திக்கவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2016 | 8:57 am

நாட்டிற்கு வருகைதந்துள்ள யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஐரினா போகோவா இன்று விஞ்ஞானிகளை சந்திக்கவுள்ளார்.

இதன் மூலம் நம் நாட்டில் செய்யப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகளுக்கு யுனேஸ்கோ அமைப்பினால் பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த சந்திப்பில் யுனேஸ்கோ அமைப்பினால் செய்யப்படுகின்ற பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பில் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஐரினா போகோவா தெளிவுப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்