தேசிய மட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெலம்பகே பிரேமசிறி சுட்டுக் கொலை

தேசிய மட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெலம்பகே பிரேமசிறி சுட்டுக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 10:02 pm

தேசிய மட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும் காலி கிரிக்கெட் கழகத்தின் தலைவருமான ஹெலம்பகே பிரேமசிறி, அடையாளந் தெரியாத இருவரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

தனது 12 வயது பிள்ளையுடன் நேற்றிரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பலான்கொட – மானிமுல்ல பிரதேசத்தில் நேற்றிரவு 8.45 அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்