அரசியலமைப்பு சீர்திருத்தம் மாத்திரம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது – சந்திரிக்கா 

அரசியலமைப்பு சீர்திருத்தம் மாத்திரம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது – சந்திரிக்கா 

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 9:16 pm

அரசியலமைப்பு சீர்திருத்தம் மாத்திரம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஆசிய சட்ட மாநாட்டின் இரண்டாவது நாளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்தினைத் தெரிவித்தார்.

ஆசிய சட்ட மாநாட்டின், ஆசிய வலய மற்றும் ஆசிய பசுபிக் வலய சட்டத்தரணிகள், நீதித்துறையுடன் தொடர்புடையவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்