51 வது சாரணர் ஜம்போரி முகாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்

51 வது சாரணர் ஜம்போரி முகாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்

51 வது சாரணர் ஜம்போரி முகாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2016 | 1:37 pm

51 வது சாரணர் ஜம்போரி முகாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (12) நடைபெற்றது.

51 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த ஜம்போரி, விசேட செயற்பாடுகள் தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலை​மையில் நேற்று மாலை ஆரம்பமானது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள 6000 சாரணர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்