​வெலிகந்தையில் புதையல் தோண்டிய 9 பேர் கைது

​வெலிகந்தையில் புதையல் தோண்டிய 9 பேர் கைது

​வெலிகந்தையில் புதையல் தோண்டிய 9 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2016 | 7:22 am

வெலிகந்தை, காலிங்கவில பகுதியிலுள்ள வீட்டுத் தோட்டமொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே புதையல் தோண்டும் நடவடிக்கைகளை முன் நின்று செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்