அக்ஷய் குமாரின் ஒரு நாள் சம்பளம் 1 கோடி

அக்ஷய் குமாரின் ஒரு நாள் சம்பளம் 1 கோடி

அக்ஷய் குமாரின் ஒரு நாள் சம்பளம் 1 கோடி

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2016 | 12:19 pm

பொலிவுட் கான்களை தவிர்த்து, இந்திய பொக்ஸ் ஒபிஸில் கலக்கி வருபவர் நடிகர் அக்ஷய் குமார்.

இவர் தற்போது ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் சம்பளம் பற்றிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது அதை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

Jolly LLB 2 படத்தில் நடித்துவரும் அக்ஷய் சம்பளமாக ஒரு நாளுக்கு 1 கோடி ரூபாய் வாங்குகிறாராம். படத்தை முடிக்க கிட்டத்தட்ட 40 முதல் 50 நாட்கள் வரை ஆகும்.

ஆக, ஒரு படத்திற்கு அவரின் மொத்த சம்பளம் எவ்வளவு என நீங்களே கணக்கு போட்டுகொள்ளுங்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்