வரகாபொல பிரதேசத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

வரகாபொல பிரதேசத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

வரகாபொல பிரதேசத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2016 | 1:49 pm

ப்பட்டுள்ளன.

கிவுல்லேதெனிய, கலப்பிடமட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்றும் ஆணின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசி ஒருவரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில.லை.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்