வட மாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் குழுவில் முதல்வர் உள்ளடக்கப்படாமை குறித்து கேள்வி

வட மாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் குழுவில் முதல்வர் உள்ளடக்கப்படாமை குறித்து கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 10:10 pm

வட மாகாணத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவில் வட மாகாண முதலமைச்சர் உள்ளடக்கப்படாமை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பினார்.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்