மஹிந்த ராஜபக்ஸவை பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் அழைக்க வேண்டும் – பிரதமர்

மஹிந்த ராஜபக்ஸவை பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் அழைக்க வேண்டும் – பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 10:22 pm

அரச கணக்குகளில் இருந்து மறைத்து, கடன் பெற்றுக்கொண்டமை தொடர்பில் விடயங்களைக் கேட்டறிவதற்காக பாராளுமன்ற குழுவொன்றின் முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஸவை அழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்