உலகின் வேகமான ரயிலை அறிமுகப்படுத்துகின்றது சீனா

உலகின் வேகமான ரயிலை அறிமுகப்படுத்துகின்றது சீனா

உலகின் வேகமான ரயிலை அறிமுகப்படுத்துகின்றது சீனா

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2016 | 11:38 am

சீனாவில் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ரயில் முதலில் செங்ஜூ – ஷூஜூ இடையே இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சோதனையின் போது மணிக்கு 400 கி.மீ தூரம் வரை கடந்து உள்ளதாகவும், பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் போது மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவே உலகத்தில் மிக வேகமாக பயணிக்கக் கூடிய ரயிலாகவும் அமையவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்