அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தமது கொள்கையல்ல என ஜனாதிபதி தெரிவிப்பு

அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தமது கொள்கையல்ல என ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 7:50 pm

அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தமது கொள்கையல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான CFS 01 கப்பற்பொருட் களஞ்சியசாலை ஒன்று ஜனாதிபதியினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 5400 சதுர மீற்றர் அளவில் இந்தக் களஞ்சியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்