வரல கிராம மக்களின் 30 வருட எதிர்பார்ப்பு ”மக்கள் சக்தி” திட்டத்தால் கைகூடியது

வரல கிராம மக்களின் 30 வருட எதிர்பார்ப்பு ”மக்கள் சக்தி” திட்டத்தால் கைகூடியது

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 7:58 pm

”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டத்தினூடாக பிபிலை, வரல கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி செப்பனிடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

வரல கிராம மக்களின் 30 வருட எதிர்பார்ப்பு இன்று கைகூடியது.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக இன்று ஆரம்பிக்கப்பட்ட வீதி செப்பனிடும் நிகழ்வில், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்