முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழு அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும் – சுனில் ஹந்துன்நெத்தி

முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழு அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும் – சுனில் ஹந்துன்நெத்தி

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 9:51 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை இரண்டு வாரங்களில் வெளியிடவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 19 நிறுவனங்கள் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்