மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2016 | 7:36 am

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதற்கான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வணிகசூரிய தெரிவித்தார்.

1682 வீடுகளுக்கு இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.

தோட்ட நிர்வாகத்திடம் இதற்காக காணிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்