பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2016 | 9:50 am

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு வயது 68 எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963 இல் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. 1970களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய கம்யூட்டர் காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 300 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்