காத்தான்குடியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 4:51 pm

காத்தான்குடி – கர்பலா வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்