அங்குலுகஹ ரன்கல பிரசேத்தில் உள்ள விடுதியிலிருந்து சடலம் ஒன்று கண்டெடுப்பு

அங்குலுகஹ ரன்கல பிரசேத்தில் உள்ள விடுதியிலிருந்து சடலம் ஒன்று கண்டெடுப்பு

அங்குலுகஹ ரன்கல பிரசேத்தில் உள்ள விடுதியிலிருந்து சடலம் ஒன்று கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2016 | 7:05 am

அங்குலுகஹ ரன்கல பிரசேத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்த விடுதியில் பணிபுரிந்து வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விடுதியில் காணப்பட்ட நீச்சல் தடாகத்தில் இரத்த கரை காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் தித்தகல்ல பிரசேத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்