யாழில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வு

யாழில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 9:40 pm

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்ற இந்த மக்கள் கருத்தறியும் அமர்வில் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இதேவேளை, இன்றைய அமர்வில் யாழ். மாவட்ட புத்திஜீவிகள் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்