புகையிலைக்கான வரியை 90 வீதமாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் கைச்சாத்து

புகையிலைக்கான வரியை 90 வீதமாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் கைச்சாத்து

புகையிலைக்கான வரியை 90 வீதமாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 7:54 pm

புகையிலைக்கான வரியை 90 வீதமாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

தலை மற்றும் கழுத்தில் ஏற்படும் புற்றுநோயை ஒழித்தல் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்