பிரான்ஸின் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு

பிரான்ஸின் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு

பிரான்ஸின் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 4:41 pm

பிரான்ஸின் கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டமொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்