தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 9:27 pm

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர், மா.சக்திவேல் உள்ளிட்ட குழுவினர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிளை இன்று பார்வையிட்டனர்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்