தனுஷின் ஜோடியாகிறார் ராதிகா ஆப்தே

தனுஷின் ஜோடியாகிறார் ராதிகா ஆப்தே

தனுஷின் ஜோடியாகிறார் ராதிகா ஆப்தே

எழுத்தாளர் Bella Dalima

05 Aug, 2016 | 4:03 pm

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, ரஜினியின் மருமகனான தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ளதாக தனுஷ் அண்மையில் அறிவித்திருந்தார். ஆனால், கதாநாயகி யார் என தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில், தனுஷி்ன் ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்