முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டு: விசாரிக்க முடியும் – ராஜித

முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டு: விசாரிக்க முடியும் – ராஜித

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2016 | 10:07 pm

தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்