மீரியபெத்த மண்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கான வீட்டு நிர்மாணப் பணிகள் நிறைவு

மீரியபெத்த மண்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கான வீட்டு நிர்மாணப் பணிகள் நிறைவு

மீரியபெத்த மண்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கான வீட்டு நிர்மாணப் பணிகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2016 | 9:35 am

மீரியபெத்த மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக பதுளை மாட்ட செயலாளர் நிமல் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

வீதிகளை புனரமைப்பு செய்ததன் பின்னர் அந்த வீடுகளை மக்களுக்கு கையளிக்கவுள்ளதாக பதுளை மாட்ட செயலாளர் நிமல் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மீரியபெத்த மண்சரிவினால் வீடுகளை இழந்த மக்கள் தற்போது தற்காலிகமாக அம்பிட்டிய தேயிலை தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு பூணாகலை மகல்தெனிய பிரதேசத்தில் புதிதாக வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்