பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜகார்த்தா நகரை சென்றடைந்தனர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜகார்த்தா நகரை சென்றடைந்தனர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜகார்த்தா நகரை சென்றடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2016 | 12:24 pm

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜகார்த்தா நகரை சென்றடைந்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுகர்த்தோ ஹத்தா விமான நிலையத்தில், இந்தோனேசிய வர்த்தக அமைச்சர் என்கர்தியஸ்னோ லுகீதா நேற்று மாலை வரவேற்கப்பட்டனர்.

அமைச்சர்களான கபீர் ஹாசீம் , எல்.எச்.எம். பௌவ்சி, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்