சிறுவனைப் பயன்படுத்தி எதிர்ப்புக் கோஷம்: விசாரிக்க வேண்டுமென சந்திம வீரக்கொடி வலியுறுத்தல்

சிறுவனைப் பயன்படுத்தி எதிர்ப்புக் கோஷம்: விசாரிக்க வேண்டுமென சந்திம வீரக்கொடி வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2016 | 10:20 pm

சிறுவனைப் பயன்படுத்தி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக, ஜனாதிபதியை அவமதிக்கும் வகையிலும் அமைதியற்ற முறையிலும் செயற்பட்டமை மற்றும் கூக்குரலிட்டமை தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் சந்திம வீரக்கொடி வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்