கீரிமலை புண்ணிய தீர்த்தத்தின் மகிமை அறியாதவர்கள் மீன்பிடித்துறைமுகம் அமைக்க முயற்சி

கீரிமலை புண்ணிய தீர்த்தத்தின் மகிமை அறியாதவர்கள் மீன்பிடித்துறைமுகம் அமைக்க முயற்சி

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2016 | 10:24 pm

கீரிமலை புண்ணிய தீர்த்தத்தின் மகிமை அறியாதவர்கள் மீன்பிடித்துறைமுகம் அமைக்க முயற்சிக்கின்றமை சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கீரிமலை சிவபூமி மடத்தில் நடைபெற்ற நீத்தார் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்