இலங்கையர் பலர் தொழிலை இழந்துள்ளதாக சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு

இலங்கையர் பலர் தொழிலை இழந்துள்ளதாக சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு

இலங்கையர் பலர் தொழிலை இழந்துள்ளதாக சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2016 | 7:43 pm

சவுதி அரேபியாவில் இலங்கையர் பலர் தொழிலை இழந்துள்ளதாக, சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாஸிம் தெரிவித்தார்.

எனவே, சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்கு செல்வோர், தாம் செல்லும் நிறுவனங்கள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமாம் சாத் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் ஆயிரம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இலங்கையர்கள் 12 பேருக்கு தாம் உணவுப் பொருட்களை வழங்கி வருவதாகவும் சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்