English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Jul, 2016 | 10:21 am
நிலக்கரி கொடுக்கல் வாங்கள் தொடர்பான கணக்காளர் நாயகத்தின் விசாரணை அறிக்கை எதிர்வரும் 2 வாரங்களில் கோப் குழுவிடம் சமர்பிக்கப்படவுள்ளது.
கோப் குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கணக்காளர் நாயகம் காமினி விஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டிலிருந்து பல தடவைகள் இலங்கை மின்சார சபைக்கு தமது விசாரணை அறிக்கைகளை இடைக்கிடையே சமர்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது அவதானிப்புகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் கணக்காளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலக்கரி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை நாளை தம்மிடம் கிடைக்கப்பெறவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவின் போது ஏதேனும் வகையில் நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கே மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
06 Jul, 2021 | 08:09 AM
06 Apr, 2021 | 08:45 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS